SJK(T) SLIM RIVER - Erusion Spelling Bee போட்டியில் 6 மாணவர்கள் கலந்துகொண்டனர்
Erusion Spelling Bee அனைத்துலக ஆங்கில மொழி போட்டி கடந்த 12.07.2020 நடந்தது. மூன்று சுற்றுகளில் நடைபெறும் இப்போட்டியில் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
![]() | |
|
இப்போட்டியில் மலேசியாவை பிரதிநித்து 315 மாணவர்கள் பங்கேற்றனர். பேரா மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளியாக, சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி இப்போட்டியில் கலந்துகொண்டது. இப்பள்ளியின் 6 மாணவர்கள் 3 பிரிவுகளில் கலந்துகொண்டு பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களின் விவரம் பின்வருமாறு:-
1.சந்தோஷ் த/பெ ரமேஷ்
2.ஹரிமித் ரா த/பெ கார்த்திகேயன்
3.விது சுக்ரீத் நந்தகுமார்
4.சங்கீதா த/பெ ராஜ்குமார்
5.ஷர்வேதா த/பெ கோபாலகிருஷ்ணன்
6.ஹரிசன் த/பெ கார்த்திகேயன்.
இம்மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர்கள் குமாரி வ.புஸ்பா தேவி மற்றும் திரு.தே.கேவின் பயிற்சியளித்தனர். இப்போட்டியின் இறுதி சுற்று போலந்து நாட்டில் நடைபெறும்.
Comments
Post a Comment