SJK(T) LDG.BULUH AKAR - அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது
மலாயா பல்கலைக்கழக ஏற்பாட்டில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி 13-14 ஏப்ரல் 2020 நடைபெற்றது. இப்புத்தாக்கப் போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
SJK(T) Ldg.Buluh Akar menang Pingat Gangsa dalam International Summit Of Innovation & Design Exposition 2020 di Universiti Malaya |
2020ஆம் ஆண்டில் இது இரண்டாவது அனைத்துலக வெற்றியாகும். இவ்வருடம் (2020) பிப்ரவரி மாதம் 2 – 6 வரை போட்டிகள் பாங்காக்கில் நடைபெற்ற புத்தப்போட்டியில் பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கத்தை வென்று வந்தது.
மாணவி
சிவதுர்கா
மகேந்திரன்
மற்றும்
மாணவி
சௌமியா
நந்தகுமார்
ஆகிய
இருவரும்
இப்போட்டியில்
கலந்து
கொண்டனர்.
இதற்கான
ஏற்பாடுகளை
ஆசிரியர்
திருமதி
அனுராதா
மற்றும்
ஆசிரியை
திருமதி
நிர்மலா
தேவி செய்தனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இயங்கலை முறையில் இப்போட்டி நடைபெற்றது.
Comments
Post a Comment