வணக்கமும் வரவேற்பும்

அன்புடையீர், வணக்கம்.
வாழ்க! தமிழ்நலம் சூழக!

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தகவல் தலமாக இந்தப் 'புறவம்' செயல்படும். தமிழ்ப்பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விழாக்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் விவரங்களும் படங்களும் இந்த வலைப்பதிவில் தொகுக்கப்படும். 

'புறவம்' பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தலைமைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனாக அமையும். மேலும், பெற்றோருக்கும் மாணவருக்கும் தகவலளிக்கும் தலமாக இருக்கும். தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் 'புறவம்' ஓர் உறவுப் பாலமாகத் திகழும்.


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - ஜொகூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #12 : புதிய இயல்பு : கோவிட் -19 கற்றல் கற்பித்தலை எவ்வாறு வடிவமைக்கின்றது

SJK(T) LADANG CASHWOOD - இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு 2019

SJK(T) PERAK SANGGETHA SABAH - 'சுடர் வானிலே' மாணவர் மின்னிதழ் வெளியீடு [காணொலி இணைப்பு]