தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் வகுப்பு கட்டுமான நிதி வழங்கல்
பேரா மாநிலத்தில் 7 தமிழ்ப்பள்ளிகளில் 8 மழலையர் வகுப்பு கட்டுமானத்திற்கு நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில் நடந்தது. சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினார். கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலாநாதன் அவர்களும் உடன் கலந்துகொண்டார்.
Comments
Post a Comment