தமிழ்ப்பள்ளிகளுக்கான திடல்தடப் போட்டி 2017 - தேசிய நிலை
நாள் : 24, 25 & 26 நவம்பர் 2017
இடம் : SEKOLAH SUKAN TUNKU MAHKOTA ISMAIL, KOTA TINGGI, JOHOR
பேரா மாநில அணி தேசிய நிலையில் வெற்றிக் குழுவாகத் தேர்வுபெற்றுச் சாதனை படைதது. மேலும், தேசிய நிலையிலான விளையாட்டு வீராங்கனை, தேசிய நிலையிலான சிறந்த பெண்கள் அணி ஆகிய வெற்றிக் கோப்பைகளையும் பேரா மாநிலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment