SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது



பள்ளிப் பெயர் / Nama Sekolah:
கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தென் கிந்தா மாவட்டம், பேரா
SJKT LADANG KAMPAR, DAERAH KINTA SELATAN, PERAK

போட்டி / Pertandingan:
அனைத்துலகப் புத்தாக்கம், புனைவாக்கம் மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி
Internatinal Invention, Innovation & Design Expo (INoDEx 2021)

நிலை / Peringkat:
அனைத்துலக நிலை /Antarabangsa

அடைவு / Pencapaian:
வெண்கலப் பதக்கம் / Bronze medal

நாள் / Tarikh:
8 & 9 November 2021

புத்தாக்கம் / Inovasi:
கணித மாயக் கட்டம் /   PETAK MAYA MATEMATIK

ஏற்பாட்டாளர் / Penganjur:
USM, UTM,CREST & SIRIM

தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி.இராஜேஸ்வரி சுப்பிரமணியம்
PN.RAJESWARY SUBRAMANIAM

பொறுப்பாசிரியர் / Guru Terlibat:
திருமதி சங்கீதா கிருஷ்ணா
PN.SANGEETHA KRISHNA


சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
1 செல்வன் யோகேந்திரன் / R.Yoogenthiran
2.செல்வன் பிரதிப் / Y. Pritip
3.செல்வன் மெல்வின் / D.Melvin



Comments

Popular Posts:-

SJK(T) Daerah LMS - கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை

WORDWALL மூலம் மின் பயிற்சிகள் உருவாக்குவது எப்படி?

iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி?

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

GEG ASIA PACIFIC CONNECT : பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் காணொலிப் படைப்பு

SJK(T) LDG.BULUH AKAR - இணைப்பாட தேசிய நிலை விருது வென்று சாதனை

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

அறிவியல் விழா 2020 - வடபேரா ஆசிரியர்களுக்கான பட்டறை

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Cikgu Suren Rao Cipta Malaysia Book Of Records