இலக்கியப் பாடம் கற்பித்தல் பயிற்சி

கடந்த 17.07.2018ஆம் நாள் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் இலக்கியப் பாடம் - 211ஆம் நூற்றாண்டுக் கற்றலும் எளிமையாக்கலும் எனும் பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் பத்தாங் பாடாங் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் கலந்துகொண்டனர். 

பயிற்றுநர்கள் :-
திரு.சுப.சற்குணன் - பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்
திரு.உதயகுமார் - விரிவுரையாளர், ஆசிரியர் கல்விக் கழகம்
திரு.பழனி சுப்பையா - தலைமையாசிரியர், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி






Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழால் நாம் நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளிக்கான போட்டிகள்

SJK(T) SITHAMBARAM PILLAI - 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலத்தோடு சிறப்பு விருதும் வென்று சாதனை