INTERNATIONAL LEARNING INNOVATION COMPETITION - பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் மகத்தான சாதனை




கடந்த 30 & 31.07.2019இல் வடமலேசியப் பல்கலைக்கழகத்தில், அனைத்துலக கற்றல் புத்தாக்கப் போட்டி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்  மகத்தான சாதனை படைத்துள்ளனர். அதன் விவரங்களைக் கீழே காணலாம். 

#1 SJKT MAHATHMA GANDHI KALASALAI, SJKT GANDHI MEMORIAL, SJKT PERAK RIVER VALLEY

NAMA GURU:-
A.SUREN RAO, V.MOHAN KUMAR, M.KAVITHA, N.EMAMALINI, M.SANGGETHA, B.KALIDASS, S.THAMARAI CHELVI, P.THENMOLEY

NAMA INOVASI:-
ZAP ALPHA

(தங்க விருது  / GOLD AWARD)




#2 SJKT KERUH

NAMA GURU:-
CHEETALAKCHUMY A/P BALU

NAMA INOVASI:-
PENGGUNAAN CARTA BP & PBBAGI MENINGKATKAN KEMAHIRAN MENAMBAH DENGAN MENGUMPUL SEMULA DALAM KALANGAN MURID PEMULIHAN

(தங்க விருது  / GOLD AWARD)


#3 SJKT LADANG JENDERATA BHG.3

NAMA GURU:-
ARVEENA A/P SUBRAMANIAM

NAMA INOVASI:-
GAMIFIKASI 

(வெள்ளி விருது  / GOLD AWARD)



#4 SJKT TUN SAMBANTHAN, BIDOR

NAMA GURU:-
V.VALARMATHI, G.KUMARAN, R.SANTHY, L.KOMATHY, B.SARAVANAN

NAMA INOVASI:-
BAHASA KIT

(வெங்கல  விருது  / BRONZE AWARD)


#5 SJKT LADANG CHEMOR

NAMA GURU:-
K.ASHOK PILLAI

NAMA INOVASI:-
KIT PERMAINAN MAGNET

(வெங்கல  விருது  / BRONZE AWARD)


#6 SJKT KUALA KURAU

NAMA GURU:-
R.THURGA, M.NAGULA, P.REVATHI

NAMA INOVASI:-
SPONGEBOB CUBES BOARD

(வெங்கல  விருது  / BRONZE AWARD)



வெற்றிபெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! 
நல்வாழ்த்துகள்! 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) LADANG KAMPAR - INoDEx 2021 புத்தாக்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வாகை சூடியது

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) KHIR JOHARI, TAPAH ROAD - இந்தியாவிலிருந்து கல்வியாளர் குழு அதிகாரப்படியான வருகை

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT,IPOH - 2 சகோதரிகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை