புத்தாக்கப் போட்டியில் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சாதனை
கடந்த 13 & 14.07.2017இல் பேரா மாநில நிலை புத்தாக்க ஆசிரியர் போட்டி (Pertandingan Guru Inovatif) நடைபெற்றது. தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, பாலர் பள்ளி என பலதரப்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன. அவர்களோடு, 25 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டனர். 2019இல் அதிகமான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிறந்த வெற்றிகளையும் பதிவு செய்துள்ளனர். அவற்றின் தொகுப்புகளைக் கீழே காணலாம்.
#1 SJK(T) BAGAN SERAI - DAERAH KERIAN
NAMA GURU :-
RUSHINI A/P RAJA
NAMA INOVASI :-
THE BEST MATH ACTIVITIES TO IDENTIFY THE NUMBER 1-10
(தங்கப் பதக்கம் / PINGAT EMAS )
#2 SJK(T) LADANG SOON LEE - DAERAH KERIAN
NAMA GURU :-
KARTHIKESAN A/L MANIKABASAGAN
NAMA INOVASI :-
MD LEGO
(தங்கப் பதக்கம் / PINGAT EMAS )
#3 SJK(T) LADANG JENDERATA BHG.3 DAERAH BAGAN DATUK
NAMA GURU :-
ARVENAA A/P SUBRAMANIAM
NAMA INOVASI :-
PDPC GAMIFIKASI MENNGUNAKAN E-MAN
(தங்கப் பதக்கம் / PINGAT EMAS )
#4 SJK(T) LADANG ULU BERNAM 2 - DAERAH BAGAN DATUK
NAMA GURU :-
THAMILMANI A/L SINNATAMBY
NAMA INOVASI :-
APLIKASI DR.MULTIPLICATION 2.0
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#5 SJK(T) CHETTIARS, IPOH - DAERAH KINTA UTARA
NAMA GURU :-
VEERATCHAGI A/P RAJIGES, MABEL A/P ANASI, KOGILAWANI A/P MUNIYANDI
NAMA INOVASI :-
PENGGUNAAN ICT DALAM SAINS
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#6 SJK(T) LADANG SABRANG - DAERAH HILIR PERAK
NAMA GURU :-
CHELVA A/L LETCHMANAN, KAVITHRRA A/P WASUDEVAN, MUNITHA A/P THULUKANNAM
NAMA INOVASI :-
LET'S PLAY
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#7 SJK(T) LADANG CHEMOR - DAERAH KINTA UTARA
NAMA GURU :-
YESUMARIAL A/P JOSEPH, ASHOK PILLAI A/L KUPPUSAMY, SASHI KUMAR A/L DHANYAN
NAMA INOVASI :-
BAJU INOVASI
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#8 SJK(T) MENGLEMBU - DAERAH KINTA UTARA
NAMA GURU :-
MALARVHILI A/P LACHIMUNAN, UMARANI A/P MOHAN
NAMA INOVASI :-
TIK TOK LETTERS
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#9 SJK(T) TUN SAMBANTHAN - DAERAH BATANG PADANG
NAMA GURU :-
NANTHINI A/P SINNATHAMBY
NAMA INOVASI :-
TEKNIK COWRITELL
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#10 SJK(T) KERUH - DAERAH HULU PERAK
NAMA GURU :-
CHEETALAKCHUMY A/P BALU
NAMA INOVASI :-
PENGGUNAAN 'CART BLUE PINK'
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#11 SJK(T) TAPAH - DAERAH BATANG PADANG
NAMA GURU :-
GAYARIDEVI A/P KERISNAN, YAMUNAH A/P MANIAM, NIRMALA A/P VASU
NAMA INOVASI :-
POP UP MAGIK
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#12 SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - DAERAH KUALA KANGSAR
NAMA GURU :-
KALIDAS A/L BALAKRISHNAN, THENMOLEY A/P PERIASAMY, SURENRAO A/L ANANTHARAVOO BABU
NAMA INOVASI :-
KEBERKESANAN PENGGUNAAN QR CODE DALAM TATABAHASA BAHASA TAMIL
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#13 SJK(T) PERAK SANGGETHA SABAH - DAERAH KINTA UTARA
NAMA GURU :-
SUBRAMANIAM A/L PASUMPON
NAMA INOVASI :-
BINA SIREN
(வெங்கலப் பதக்கம் / PINGAT GANGSA )
#14 SJK(T) LADANG STRATHMASHIE - DAERAH BAGAN DATUK
NAMA GURU :-
SURENTIRAN A/L NAGARETHNAM
NAMA INOVASI :-
PETA BUIH BERGANDA DALAM LITAR
(வெங்கலப் பதக்கம் / PINGAT GANGSA )
#15 SJK(T) NATESA PILLAY - DAERAH HILIR PERAK
NAMA GURU :-
KASTURI A/P VEERIAH, CHITHRAMATHEE A/P MANIKAM
NAMA INOVASI :-
LETS ALPHABET
(தங்கப் பதக்கம் / PINGAT EMAS )
NAMA INOVASI :-
#17 SJK(T) KLEBANG - DAERAH KINTA UTARA
வெற்றிபெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! நல்வாழ்த்துகள்!
#16 SJK(T) LADANG GLENEALY - DAERAH PERAK TENGAH
NAMA GURU :-
NIVETHA A/P KANNAPAN
HAIWAN LEGO TMK
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#17 SJK(T) KLEBANG - DAERAH KINTA UTARA
NAMA GURU :-
JAYANTHI A/P BATHAMANATHAN
NAMA INOVASI :-
REWAR FABULOUS BALL
(வெங்கலப் பதக்கம் / PINGAT GANGSA )
#18 SJK(T) LADANG KALUMPONG - DAERAH KERIAN
NAMA GURU :-
SANGGITA A/P RAMAKRISHNAN
NAMA INOVASI :-
BULATAN BUNDARKAN
(தங்கப் பதக்கம் / PINGAT EMAS )
#19 SJK(T) KUALA KURAU - DAERAH KERIAN
#19 SJK(T) KUALA KURAU - DAERAH KERIAN
NAMA GURU :-
THURGA A/P RAMACHENDREN, NAGULA A/P MUNIANDY, REVETI A/P PUSPANATHAN
NAMA INOVASI :-
SPONGEBOB CUBES BOARD
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
#20 SJK(T) GUNONG RAPAT - DAERAH KINTA UTARA
NAMA GURU :-
INDRA A/P SUBRAMANIAM
NAMA INOVASI :-
ROD KVKV-KU
(வெள்ளிப் பதக்கம் / PINGAT PERAK )
தமிழ்ப்பள்ளிகளில் தரம் நிரம்ப உள்ளது; திறமை நிறைய உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவோம்.
சிறப்பான உருமாற்றங்களைத் தொடர்ந்து உருவாக்குவோம்.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்க்குமுதாயத்தின் சிற்பிகள். புதிதாய் மலரும் நாளைய தலைமுறையைப் புத்தாக்கமாய் வடிவமைப்போம். வாழ்த்துகள்
ReplyDelete