அனைத்துலக மாணவர் முழக்கம் 2018;- மலேசியாவுக்கு இரட்டை வெற்றி; பேராவுக்குப் பெருமை



01.12.2018 சனிக்கிழமையன்று சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அனைத்துலக மாணவர் முழக்கம் 2018 போட்டி வெகு கோலாகலமாக நடந்தது. இந்த அனைத்துலகப் பேச்சுப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த மாணவன் கமல்ராஜ் குணாளன் முதல் பரிசை வென்ற வேளையில் மலேசியாவின் மற்றொரு போட்டியாளர் கிவேசா சுந்தர் இரண்டாம் பரிசினை வென்று சாதனைப் படைத்தனர். இந்த வெற்றியானது மலேசியாவுக்கு மட்டுமல்லாது இந்த மாணவர்களை அனைத்துலகப் போட்டிக்கு அனுப்பிவைத்த பேரா மாநிலத்திற்கே பெருமையாகும்.


Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்