SJK(T) LDG.AYER TAWAR - மாநில நிலை மின்-சதுரங்கப் போட்டியில் முதல் நிலை வெற்றி
ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மஞ்சோங் மாவட்டம், பேரா
SJKT LADANG AYER TAWAR, DAERAH MANJUNG, PERAK
போட்டி / Pertandingan :
மின்-சதுரங்கப் போட்டி 2021
PERTANDINGAN CATUR E-CHALLENGE MSS PERAK FASA 2
நிலை / Peringkat:
மாநில நிலை / PERINGKAT NEGERI
அடைவு / Pencapaian :
முதல் நிலை / JOHAN
நாள் / Tarikh :
27,28,29 OGOS 2021
ஏற்பாடு / Penganjur :
பேரா மாநிலக் கல்வித் திணைக்களம்
JABATAN PENDIDIKAN NEGERI PERAK
தலைமையாசிரியர் / Nama Guru Besar :
திரு.கிருஷ்ணன் நடராஜா
ENCIK KRISHNAN A/L NADARAJAH
பொறுப்பாசிரியர் / Nama Guru Terlibat :
திருமதி நளினி இராமன்
PUAN NALINI A/P RAMAN
சாதனை மாணவர் / Nama Murid Terlibat :
தர்வின் சிவ சண்முகம்
THARVIN A/L SHIVA SHANMUGAM
Comments
Post a Comment