SJK(T) SITHAMBARAM PILLAI - 1 தங்கம் 3 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

 


பள்ளிப் பெயர் / Nama Sekolah:

சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, கீழ்ப்பேரா மாவட்டம், பேரா

 SJK(T) SITHABARAM PILLAI, DAERAH HILIR PERAK, PERAK

 போட்டி / Pertandingan:

உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருது

World Youth Invention And Innovation Award (WYIIA 2021)  

நிலை / Peringkat:

அனைத்துலக நிலை / Antarabangsa

விருது / Anugerah:

1 தங்கம் 3 வெள்ளிப் பதக்கம்

1 Gold 3 Silver Awards

நாள் / Tarikh:

18-08-2021

ஏற்பாட்டாளர் / Penganjur:

இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம்

Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University

தலைமையாசிரியர் / Guru Besar:

திரு.இரா.கணேசன் / En.R.Ganesan 

பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat:

திரு.நித்தியானந்தம் பெருமாள் / En.Netianantham Perumal

திரு.தனேசு பாலகிருஷ்ணன் / En.Thanes Balakrishnan

திருமதி அனிதா விநாயகி சுப்பையா / Pn.Anithavinayagi Suppiah

திரு.கோபால ராவ் சிம்மாசலம் / En.Gopala Rao Simanchalam

திருமதி வள்ளியம்மா பெருமாள் / Pn.Veiamah Perumal

புத்தாக்கம் / Inovasi :

வாயுபுத்ரா என்ற தானுறிஞ்சி / 

Vaayuputra Smart Eco Green Vacume Cleaner

பதக்கம் / Pencapaian : 

தங்கப் பதக்கம் / Gold Awards

சாதனை மாணவர் / Murid Terlibat :

திருநியன் காளிதாஸ்/ Tiruniyan Kalidas





புத்தாக்கம் / Inovasi :

USB ஒளிக்காற்றாடி / Smart USB Fan

பதக்கம் / Pencapaian : 

வெள்ளிப் பதக்கம் / SILVER AWARDS

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:

1. பவனேஷ் பிள்ளை வெங்கடேச பெருமாள்/ Bavanesh Pillay Vengadesa Perumal

2. யோகேந்திரன் குமார்/ Yogendran Kumar

3. திவினாஸ்ரீ முனியாண்டி/ Tvina Sri Muniandy

4. ஹர்ஷினி முத்துவேலு Harshini Muthuvellu

5. லிசானி கோபி/ Lishani Gobi




புத்தாக்கம் / Inovasi :

வளவன் (மொழியணிகளைக் கற்க எளிய மனமகிழ் கல்வி முறை)

பதக்கம் / Pencapaian : 

வெள்ளிப் பதக்கம் / Silver Awards

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:

1.   கீர்த்தி விஜயகுமார்/ Kerrthi Vijayakumar

2.   அருந்ததி சக்திவேல்/ Arunthathi Sakthivel

3.   யுகன் விஜயகுமார்/ Yugan Vijayakumar

4.  ரிஷிகேஸ்வரன் குமாரா/ Rishikeshvaran Kumaran

5.   தேஷ்னா இரவின்/ Deshna Ravin


பு  புத்தாக்கம் / Inovasi :

சு  சுந்தர வாகனம் / Smart Floor Cleaning Device

ப  பதக்கம் / Pencapaian : 

வ  வெள்ளிப் பதக்கம் / Silver Awards

ச  சாதனை மாணவர்கள் / Murid Terlibat:

1. பிரசீலன் சிவகுமார்/ Presilant Sivakumar

2. கென்னத் சவரி நாதன்/ Keneth sebastian Savarinathan

3. ஹெர்வின் ராப்பேல் சவரிநாதன்/ Herwin Raphael Savarinathan

4. கிஷான் சுப்ரமணியம் Kishan Subramaniam

5. சக்திவேல் சிவகுமார் Shaktisilan Sivakumar

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்க்கல்வி மாநாட்டுக் கட்டுரைப் படைப்பில் பேரா ஆசிரியர்கள் முதலிடம்

SJK(T) LADANG GULA - 'தொல்காப்பியர் அறிவகம்' உயர்நிலைச் சிந்தனைத் திறன் வகுப்பறை திறப்புவிழா

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு

WORDWALL : கணித வாய்பாடு புதிர்