பேரா தமிழ்ப்பள்ளிகளில் அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா 2022


கடந்த பிப்ரவரி 21ஆம் திகதி அனைத்துலகத் தாய்மொழி நாள், பேரா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் எளிமையாக ஆனால் தமிழ்மொழி உணர்வோடு கொண்டாடப்பட்டது. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கல்வி அமைச்சு வழங்கியுள்ள தரச்செயல்முறை விதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தாய்மொழி நாள் விழா நடத்தப்பட்டது. தாய்மொழி நாள் விழா 2022 படங்களையும் காணொலிகளையும் கீழே காணலாம். 


















புனித பிலோமினா தமிழ்ப்பள்ளி, ஈப்போ


சங்காட் தமிழ்ப்பள்ளி, பத்து காஜா


செயின்ட் தெரேசா தமிழ்ப்பள்ளி, தைப்பிங்


மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி


பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

UPSR 2019 - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பான தேர்ச்சி