SJK(T) SITHAMBARAM PILLAI - 1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலத்தோடு சிறப்பு விருதும் வென்று சாதனை


பள்ளிப் பெயர் / Nama Sekolah:

சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, கீழ்ப்பேரா மாவட்டம், பேரா

 SJK(T) SITHABARAM PILLAI, DAERAH HILIR PERAK, PERAK

 போட்டி / Pertandingan:

உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டி 

Achievement in World Science Environment and Engineering Competition 

நிலை / Peringkat:

அனைத்துலக நிலை / Antarabangsa

விருது / Anugerah:

1 தங்கம் 2 வெள்ளி 1 வெண்கலப் பதக்கம் & சிறப்பு விருது

1 Gold 2 Silver 1 Bronze Medal & Special Award

நாள் / Tarikh:

20-06-2021

ஏற்பாட்டாளர் / Penganjur:

இந்தோனீசிய இளம் அறிவியலாளர் கழகம்

Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University

தலைமையாசிரியர் / Guru Besar:

திரு.கணேசன் / En.Ganesan 

பொறுப்பாசிரியர்கள் /  Guru Terlibat:

 திரு.தனேசு பாலகிருஷ்ணன் / En.Thanes Balakrishnan

திருமதி அனிதா / Pn.Anitha

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:

[IYSA SPECIAL AWARD- Smart Eco Lawn Tool using USB & GOLD AWARD]

1.அருந்ததி சக்திவேல் / ARUNTHATHI SAKTHIVEL

2. தாரகா சின்ன நாயகன் / THAARAGAH A/P CHINNANAYAGAN

3. கீர்த்தி விஜய்குமார் / KERRTHI A/P VIJAYKUMAR

4. காவியா ஆனந்தன் / KAHVIYA A/P ANANTHEN

5. நிவாசினி விக்னேஸ்வரன் / NIVASHINI A/P VIGANESWARAN


[SILVER AWARD] 

SMART ECO USB FAN USING NATURAL RESOURCES

1.பவனேஷ் பிள்ளை வெங்கடேச பெருமாள் / BAVANESH PILLAI A/L VENGADESA PERUMAL 

2.யோகேந்திரன் குமார் / YOGENDRAN A/L KUMAR

3.திவினா முனியாண்டி / TVINA SRI A/P MUNIANDY 

4.அர்சினி முத்துவேலு / HARSHINI A/P MUTHUVELLU

5.லிஷானி கோபி / LISHANI A/P GOBI 


[SILVER AWARD]

SMART ECO WATER FOUNTAIN & AROMATHERAPY 

1.பிரிசிலாந்த் செல்வகுமார் / PRESILANT SIVAKUMAR 

2.யசோதன் துரேஷ் / YASYOTAN A/L  DURESH

3.திருனியன் காளிதாஸ் / TIRUNIYAN A/L KALIDASS

4.கிஷன் சுப்பிரமணியம் / KISHAN A/L SUBRAMANIAM

5.ஹெர்வின் ரபெல் / HERWIN RAPHAEL   A/L  SAVARINATHAN


[BRONZE AWARD]

SMART ECO AIR CONDITIONER 

1.நேய்சகர் மகேந்திரன் / NEISAGAR A/L MAGANDERAN 

2.ஹீகலோசினி சாமுவேல் / HEGAALOSHINI A/P SAMUEL 

3.தேவசரண் மணிமாறன் / THEVASARAN A/L MANIMARAN

4.வசீகரன் பத்மராசா / VASEGARAN A/L BATHMARASA 

5. திவினாஷினி நந்தகோபால் / DEVHYNASHINY A/P NANDAGOPAL



Comments

Popular Posts:-

SJK(T) Daerah LMS - கற்றல் கற்பித்தல் அறிவார்ந்த பகிர்வு பட்டறை

WORDWALL மூலம் மின் பயிற்சிகள் உருவாக்குவது எப்படி?

iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி?

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

அறிவியல் விழா 2020 - வடபேரா ஆசிரியர்களுக்கான பட்டறை

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Cikgu Suren Rao Cipta Malaysia Book Of Records

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

GEG ASIA PACIFIC CONNECT : பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் காணொலிப் படைப்பு