Posts

GOOGLE CLASSROOM : மாணவர்கள் நுழைவது; பாடம் செய்து அனுப்புவது எப்படி?

Image
  காணொலி இணைப்பு  ⏩ கூகில் வகுப்பறை [GOOGLE CLASSROOM] தற்போது மின்கற்றலில் அதிகம் பயன்படுகிறது. இருந்தாலும் மாணவர்கள் பலர் கூகில் வகுப்பறைக்குள் எப்படி நுழைவது என்று தெரியாமல் இருக்கின்றனர். கீழே உள்ள காணொலிகள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். பெற்றோரும் இதனைக் கற்றுக்கொண்டால் வீட்டில் மாணவர்களுக்கு உதவ முடியும். பாடம் 1 : மாணவர்கள் கூகில் வகுப்பறைக்குள் நுழைவது எப்படி?  ஆக்கம் : ஆசிரியர் திரு.நாகலிங்கம் அழகேந்திரன் பள்ளி: செயிண்ட் அந்தோணி தேசியப்பள்ளி, தெலுக் இந்தான், பேரா பாடம் 2 : மாணவர்கள் கூகில் வகுப்பறையில் பாடம் செய்து ஆசிரியருக்கு அனுப்புவது எப்படி? பாடம் 3 : திறன்பேசியில் கூகில் வகுப்பறை பயன்படுத்துவது எப்படி?   ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****   ⏪ BACK

GEG ASIA PACIFIC CONNECT : பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் காணொலிப் படைப்பு

Image
  காணொலி இணைப்பு ⏩ பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்கள் 3 பேர் GEG ஆசிய-பசிபிக் இணைப்பு எனப்படும் இயங்கலை [ONLINE] காணொலி மூலமாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மின்னியல் கற்றல் தகவல்களை வழங்க உள்ளனர். ஏப்பிரல் மாதம் 17, 18, 19 ஆகிய 3 நாட்களுக்கு இந்த  காணொலித் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.   தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தக் காணொலித் தகவல் பரிமாற்றம் நடைபெறும். மொத்தம் 10 தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்மொழியில் மின்னியல் கற்றல் தொடர்பான படைப்புகளை வழங்கவுள்ளனர். பேரா மாநிலத் தமிழாசிரியர்களின் படைப்புகள் பற்றிய விவரம் பின்வருமாறு:-   ஆசிரியர் திரு.மேகவர்ணன் ஜெகதீசன் - ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பாகான் டத்தோ, பேரா ஆசிரியர் திரு.நாகலிங்கம் அழகேந்திரன் - செயிண்ட் அந்தோணி தேசியப்பள்ளி, தெலுக் இந்தான், பேரா ஆசிரியர் திரு.சுந்தர் சண்முகம், சிறி பீடோர் தேசியப்பள்ளி, பீடோர், பேரா GEG ஆசிய-பசிபிக் YOUTUBE காணொலிகளைத் தமிழில் காண:- தமிழ்மொழியில் மின்னியல் கற்றல் தொடர்பான காணொலிப் படைப்புகளின் பட்டியல...

சொல்வளம் 2.0 : திறன்பேசியில் தமிழ் விளையாட்டு

Image
காணொலி இணைப்பு ⏩ சொல்வளம் 2.0 என்பது திறன்பேசி [SMART PHONE], தட்டை [TAB] கருவிகளில் விளையாடக்கூடிய தமிழ் விளையாட்டு. முரசு நிறுவனம் இந்த அருமையான விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்த விளையாட்டு உலக அளவில் உள்ள தமிழ்  மாணவர்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு எனலாம். ஆண்டிராய்டு [ANDROID] திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களும், ஐபோன், ஐபேட் [I-PHONE & I-PAD] தட்டைக் கருவிகளைப் பயன்படுத்துபவர்களும் சொல்வளம் விளையாட்டை [ GOOGLE PLAY STORE அல்லது APPLE APP STORE ]  இன்றே பதிவிறக்கம் செய்து விளையாடலாம்.  சொல்வளம் விளையாட்டில் உலகம் முழுவதும் விளையாட்டும் பலருடன் போட்டிப் போடலாம். விளையாட்டாளர்கள் விரும்பினால், அவர்களின் புள்ளிகள் ஒரு பொதுப் பட்டியலில் வரிசையாக இடம்பெறும்.  உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டாளர்களின் புள்ளிகளும் ஒரே வரிசையில் சேர்க்கப்படும். புள்ளிகள் சேர்க்கப்பட்டதும், உலகின் முதல் 10 விளையாட்டாளர் பட்டியலைத் திரையில்  உடனே பார்க்கலாம். சொல்வளத்தின் பயன்பாட்டைக் காட்டும் காணொலியைக் கீழே காணலா...

விழி - மடல் 27 : புதிய வழமை (NEW NORMAL) நோக்கி புறப்படுவோம்

Image

GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள்

Image
காணொலி இணைப்பு ⏩  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியர் திரு.சதிஷ்குமார் பரமசிவன் அவர்கள் கணிதப் பாட கூகில் வகுப்பறையை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதில் 30 க்கும் மேற்பட்ட கணிதப் பாடங்கள், பயிற்சிகள், புதிர்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன. கூகில் வகுப்பறைக்குள் செல்லும் முன்னர் ஆசிரியர்களும் மாணவர்களும் கீழே உள்ள காணொலியைப் பார்க்கவும். இந்தக் கணிதப் பாட கூகில்  வகுப்பறையை எளிமையாகப் பயன்படுத்த இக்காணொலி மிகவும் உதவியாக இருக்கும். GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள் ஆக்கம் : ஆசிரியர் திரு.சதிஷ்குமார் பரமசிவன் பள்ளி : சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, பேரா. GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள் தொடுப்பு [LINK] : https://classroom.google.com/ CLASS CODE :  gc4j54j  ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME ***** ⏪ BACK

Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6]

Image
காணொலி இணைப்பு   ⏭   தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே பயில்வதற்குக் கணிதப் பாடங்கள் காணொலி வடிவத்தில் கீழே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பகிர்ந்து பயன்பெறச் செய்யலாம். Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6] ஆக்கம் : ஆசிரியர் திரு.சிவக்குமார் ஆறுமுகம் பள்ளி : ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி, பேரா. தலைப்பு 1 : முழு எண் மிகப் பெரிய எண்ணை உருவாக்குதல், மிகச் சிறிய எண்ணை உருவாக்குதல். தலைப்பு 2 :  தசம எண்கள் தசம எண்ணில் இடமதிப்பு, இலக்க மதிப்பு தலைப்பு 3 :  பணம் ஆசிய, உலக நாணயங்களின் பெயர்கள் தலைப்பு 4 :  காலமும் நேரமும் 12 மணி நேர முறை, 24 மணி நேர முறை தலைப்பு 5 :  நீட்டலளவை  கன சதுரங்களின் கன அளவு தலைப்பு 6 :  100 வரையிலான எண்களில் பொது எண், பகு எண், பகா எண் தலைப்பு 7 : அச்சுத்தூரம் தலைப்பு 8 : பொருண்மை - நிறுவையை அறிவோம்   தலைப்பு 9 : தரவைக் கையாளுதல் தலைப்பு 10 : பின்னம் [ பி...

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

Image
காணொலி இணைப்பு ⏩ மாணவர்களுக்குப் பயனான எளிமையான அறிவியல் ஆய்வுகள் கீழே காணொலி வடிவில் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோரின் உதவியுடன் வீட்டில் செய்து மகிழுங்கள்; அறிவியலைக் கற்றுக் கொள்ளுங்கள். அறிவியல் ஆய்வு 1:- அறிவியல் ஆய்வு 2:-   அறிவியல் ஆய்வு 3:- அறிவியல் ஆய்வு 4:- அறிவியல் ஆய்வு 5:-   அறிவியல் ஆய்வு 6:-     அறிவியல் ஆய்வு 7:-         அறிவியல் ஆய்வு 8:-     அறிவியல் ஆய்வு 9:-       அறிவியல் ஆய்வு 10:-           அறிவியல் ஆய்வு 11:-       அறிவியல் ஆய்வு 12:-           அறிவியல் ஆய்வு 13:-   அறிவியல் ஆய்வு 14:-         அறிவியல் ஆய்வு 15:-      ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி?

Image
காணொலி இணைப்பு ⏩ மின்னியல் முறையில் கற்றல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு பயனான தகவல். புலனம், தொலைவரி மூலம் மாணவர்கள் அனுப்பும் பயிற்சிகளை எப்படி எளிதாகத் திருத்துவது? கைப்பேசி மூலமாகவே மின்-திருத்தம் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ கீழே உள்ள காணொலி மூலம் அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.  iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி? ஆசிரியர் : திரு.சத்தியகுமார் பள்ளி : பெந்தோங் தமிழ்ப்பள்ளி, பகாங்.  ***** #DUDUK RUMAH  #வீட்டில் இருப்போம்  #STAY AT HOME *****  ⏪ BACK

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

Image
➽தலைப்புகளைச் சொடுக்கி பக்கத்திற்குச் செல்லவும் / CLICK TITLES 1. SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள் 2. YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் 3. ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம் 4. Youtube தமிழ் விடுகதை விளையாட்டு 5. Youtube காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1 6. தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் - ஐவிரல் நுட்பம் 7. யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி - பெயரெச்சம் 8. விழுக்காடு கணக்குகள் - வழிகாட்டி 9. TRIAL UPSR PAPERS- முன்னோடித் தேர்வுத் தாள்கள்   10. ஓம் தமிழ் - 25 தமிழ்க்கல்விச் செயலிகள்     11. யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி 12. SPOKEN ENGLISH - மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசலாம் 13.Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6] 14. GOOGLE CLASSROOM மூலம் 30 கணிதப் பாடங்கள் 15. கட்டுரை எழுதுவதில் பொன்மொழிகளின் பயன்பாடு 16. சொல்வளம் 2.0 - திறன்பேசியில் தமிழ் விளையாட்டு 17. GOOGLE CLASSROOM : மாணவர்கள் நுழைவது; பாடம் செய்து அனுப்புவது எப்படி? 18. BUKU TEKS KPM : மின்னிய...

YOUTUBE காணொலி தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்

Image
  காணொலி இணைப்பு ⏭ தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம். விடுமுறையில் இருக்கும் இந்தக் காலத்தில் நமது பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி தெரிந்துகொள்வோம்; கற்றுக்கொள்வோம்; விளையாடி மகிழ்வோம் வாருங்கள்.   தமிழர் விளையாட்டு 1: பல்லாங்குழி   தமிழர் விளையாட்டு 2:ஒரு குடம் தண்ணி ஊத்தி     தமிழர் விளையாட்டு 3:பச்சைக்குதிரை தாண்டுதல்   தமிழர் விளையாட்டு 4:தட்டாங்கல் அல்லது கல்லாங்காய்     தமிழர் விளையாட்டு 5:நூறாங்குச்சி விளையாட்டு   தமிழர் விளையாட்டு 6: பூ பறிக்க வருகிறோம் தமிழர் விளையாட்டு 7: நொண்டிக் கோடு விளையாட்டு பாகம் 1   தமிழர் விளையாட்டு 8: நொண்டிக் கோடு விளையாட்டு பாகம் 2   தமிழர் விளையாட்டு 9: குலை குலையா முந்திரிக்கா   தமிழர் விளையாட்டு 10: ஆடு புலி ஆட்டம்     தமிழர் விளையாட்டு 11: தாயம் விளையாட்டு   தமிழர் விளையாட்டு 12: அட்டாங்கம்  ***** #DUDUK RUMAH ...