SJK(TAMIL) ST.THERESA CONVENT - அறிவியல் விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றது.
தேசிய நிலை அறிவியல் விழா 2019 கடந்த 27 & 28.07.2019 ஆகிய இரண்டு நாட்கள் வெகுச் சிறப்பாக நடந்தது. பேரா மாநிலத்தைச் சேர்ந்த 8 தமிழ்ப்பள்ளிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. தைப்பிங் செயிண்ட் திரேசா கான்வண்ட் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றது. SJKT ST.THERESA CONVENT, TAIPING தேசிய நிலை அறிவியல் விழா 2019இல் கலந்துகொண்ட பேரா மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகள்:- SJKT GANDHI MEMORIAL, KUALA KANGSAR SJKT TUN SAMBANTHAN, BIDOR SJKT CHANGKAT, BATU GAJAH SJKT CHETTIARS. IPOH SJKT SELAMA SJKT MAHATHMA GANDHI KALASALAI, SUNGAI SIPUT SJKT YMHA, TAIPING தேசிய நிலை அறிவியல் விழா 2019 காட்சிகள் :-