HARI GURU PERAK 2021 - தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்பு விருதுகள்

பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழாவினை முன்னிட்டுத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். 09.11.2021ஆம் நடைபெற்ற விழாவில் பேரா மாநில முதல்வர் டத்தோ சிறி சரானி முகமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசிரியர் நாள் விழாவினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டத்தோ முகமது சுகைமி பின் முகமது அலியும் கலந்துகொண்டார்.


சிறப்பு விருது பெற்ற தமிழ் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:-

PUSPARATHA A/P PERUMAL

புஷ்பராதா பெருமாள்

GURU BESAR, SJK(T) KG.COLOMBIA

ANUGERAH KHAS 

CHEETALAKCHUMY A/P BALU

சீதாலட்சுமி பாலு

GURU, SJK(T) KERUH

ANUGERAH IKON GURU STEM 

KUMARAN A/L GANDIAPPAN

குமரன் காந்தியப்பன்

GURU, SJK(T) TUN SAMBANTHAN, BIDOR

ANUGERAH GURU INOVATIF 

LETCHUMI A/P RENGASAMY

இலெட்சுமி இரெங்கசாமி

GURU, SJK(T) MAHA GANESA VIDYASALAI

ANUGERAH GURU INOVATIF

S.SUNDAR A/L SHUMUGAM

சுந்தர் சண்முகம்

GURU BT, SK SERI BIDOR

ANUGERAH KHAS PENCIPTA KANDUNGAN DIGITAL

NAGALINGAM A/L ALAGENDRAN

நாகலிங்கம் அழகேந்திரன்

GURU BT, SK ST.ANTONY

ANUGERAH IKON GURU INOVASI PDP


சிறப்பான கல்விப் பணிகளைச் செய்து மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஆசிரியர் நாள் 2021 விருது பெற்ற நமது ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.


Comments

Popular Posts:-

கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தாக்கச் சாதனை

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

ORIGAMI காகிதச் சிற்பக்கலை செய்து மகிழ்வோம்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 DAERAH HULU PERAK

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 DAERAH BATANG PADANG

SJK(T) NATESA PILLAY - ஆசிரியர்கள் கஸ்தூரி, சித்திரமதி இருவருக்கும் தங்க விருது

SJK(T) ST.THERESA'S CONVENT - மூலப்பெருந்தமிழ் அறிவுப்புதிர்ப் போட்டியில் முதல் பரிசு