HARI GURU PERAK 2021 - தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்பு விருதுகள்
பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழாவினை முன்னிட்டுத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். 09.11.2021ஆம் நடைபெற்ற விழாவில் பேரா மாநில முதல்வர் டத்தோ சிறி சரானி முகமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசிரியர் நாள் விழாவினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். பேரா மாநிலக் கல்வி இயக்குநர் டத்தோ முகமது சுகைமி பின் முகமது அலியும் கலந்துகொண்டார். சிறப்பு விருது பெற்ற தமிழ் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:- PUSPARATHA A/P PERUMAL புஷ்பராதா பெருமாள் GURU BESAR, SJK(T) KG.COLOMBIA ANUGERAH KHAS CHEETALAKCHUMY A/P BALU சீதாலட்சுமி பாலு GURU, SJK(T) KERUH ANUGERAH IKON GURU STEM KUMARAN A/L GANDIAPPAN குமரன் காந்தியப்பன் GURU, SJK(T) TUN SAMBANTHAN, BIDOR ANUGERAH GURU INOVATIF LETCHUMI A/P RENGASAMY இலெட்சுமி இரெங்கசாமி GURU, SJK(T) MAHA GANESA VIDYASALAI ANUGERAH GURU INOVATIF S.SUNDAR A/L SHUMUGAM சுந்தர் சண்முகம் GURU BT, SK SERI BIDOR ANUGERAH KHAS PENCIPTA KANDUNGAN DIGITAL NAGALINGAM A/L ALAGE...